லின்டான்
Appearance
லின் டான் (பிறப்பு: அக்டோபர் 14, 1983) சீனா இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்ககத்தையும், ஐந்து முறை உலக வாகையாளர் பட்டத்தையும், ஆறு முறை இங்கிலாந்தின் அனைவருக்குமான வெற்றி முதன்மைப் போட்டிகளில் வாகையாளர் பட்டத்தையும் பெற்றவர்[1]. இவர் இறகுப்பந்தாட்டப் போட்டிகளில் முதன்மையாகக் கருதப்படும் ஒன்பது போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஒரேயொரு வீரர் ஆவார்[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lin Dan". Olympics at Sports-Reference.com. Sports Reference LLC. Retrieved 17 March 2016
- ↑ "Lin Dan Biography (Career)". பார்க்கப்பட்ட நாள் 01 Feb 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)
- வார்ப்புரு:BWF
- வார்ப்புரு:BWF2
- Lin Dan Badminton Racket பரணிடப்பட்டது 2020-11-12 at the வந்தவழி இயந்திரம்
- Lin Dan Badminton Shoes பரணிடப்பட்டது 2020-12-18 at the வந்தவழி இயந்திரம்