லாவ் ஷே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லாவ் ஷே

புனைப்பெயர் லாவ் ஷே
தொழில் எழுத்தாளர்
இனம் Manchu
கல்வி நிலையம் Beijing Normal University
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
Rickshaw Boy
Teahouse
துணைவர்(கள்) Hu Jieqing
பிள்ளைகள் 4

லாவ் ஷே (சீனம்: 老舍பின்யின்: Lǎo Shě; பிப்ரவரி 3, 1899 – ஆகஸ்ட் 24, 1966) ஒரு சீன எழுத்தாளர். இவரது இயற்பெயர் ஷூ க்விங்சுன். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சீன எழுத்தாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். பெய்ஜிங் வட்டார வழக்கைத் தன் படைப்புகளில் பயன்படுத்துவதில் புகழ்பெற்றவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாவ்_ஷே&oldid=2713259" இருந்து மீள்விக்கப்பட்டது