லார்ட் ஆஃப் தி ஃபிலைசு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லார்ட் ஆஃப் தி ஃபிலைசு (Lord of the Flies) என்பது நோபல் பரிசு வென்ற ஆங்கில எழுத்தாளர், வில்லியம் கோல்டிங்கால், 1954 ஆம் ஆண்டு எழுதப்பட்ட புதினமாகும். இப்புத்தகமானது ஓர் தனித் தீவில் மாட்டிக்கொண்ட பிரிட்டன் குழந்தைகள் குழு பற்றியும் மற்றும் அவர்கள் தங்களை எப்படி வழிநடத்திக் கொண்டார்கள் என்பதைப் பற்றி கூறுகிறது.
பின்புலம்[தொகு]
1954 இல் வெளியிடப்பட்ட லார்ட் ஆஃப் தி ஃபிலைசு, கோல்டிங்கின் முதல் புதினம் ஆகும். இது 1955 இன் துவக்கத்தில் பெரிய அளவில் வரவேற்பு பெறாவிட்டாலும், நாளடைவில் சிறந்த விற்பனை நூல்களின் பட்டியலில் சேர்ந்த்தது.