லாரி பர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லாரி பர்ட்
Larrybird.jpg
நிலைசிறு முன்நிலை (Small forward)
உயரம்6 ft 9 in (2.06 m)
எடை220 lb (100 kg)
பிறப்புதிசம்பர் 7, 1956 (1956-12-07) (அகவை 64)
மேற்கு பேடென் ஸ்பிரிங்ஸ், இந்தியானா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஇந்தியானா மாநிலம்
தேர்தல்6வது மொத்தத்தில், 1978
பாஸ்டன் செல்டிக்ஸ்
வல்லுனராக தொழில்1979–1992
முன்னைய அணிகள் பாஸ்டன் செல்டிக்ஸ் (1979-1992)
விருதுகள்* 3x NBA Champion (1981, 1984, 1986)


லாரி ஜோ பர்ட் (Larry Joe Bird, பிறப்பு டிசம்பர் 7, 1956) முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரரும் கூடைப்பந்து புகழ்ச்சி சபை கணவரும் ஆவார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் நாலு ஆண்டு இந்தியானா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். என். பி. ஏ.யை 1979ல் சேர்ந்து 1992 வரை பாஸ்டன் செல்டிக்ஸ் அணியில் விளையாடி மூன்று போரேரிப்புகளை வெற்றிபெற்றார். லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் பந்துகையாளி பின்காவல் மேஜிக் ஜான்சன் உடன் இவருக்கு ஒரு புகழ்பெற்ற இன்பமான எதிரிடை இருந்தது; 1980களில் ஜான்சனின் லேகர்ஸும் பர்டின் செல்டிக்ஸும் மொத்தத்தில் 7 போரேறிப்புகளை வெற்றிபெற்றார். என். பி. ஏ. ஒழுக்கம் முடிந்துவிட்டு இப்பொழுது இவர் இந்தியானா பேசர்ஸ் அணியின் பிரதான நிருவாகி ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரி_பர்ட்&oldid=2975748" இருந்து மீள்விக்கப்பட்டது