லாத்விய விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லாத்வியம் விக்கிப்பீடியா விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் லாத்விய மொழி பதிப்பு ஆகும். இது 2003 ஆம் வருடம் ஜூன் மாதம் 6ஆம் தேதி உருவாக்கப்பட்டது.[1][2][3] சுமார் 85,000 கட்டுரைகளுடன், இது தற்பொழுது விக்கிப்பீடிய பதிப்புகளில் 64 வது மிகப் பெரிய விக்கிப்பீடியப் பதிப்பு ஆகும்.[4] பால்டிக் மொழிகளின் விக்கிப்பீடியப் பதிப்புகளில் இரண்டாவது மிகப் பெரிய விக்கிபீடியப் பதிப்பு இது ஆகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. ""Vikipēdijas" latviešu versijai jau desmit gadi" (Latvian). Neatkarīgā Rīta Avīze. 5 June 2013. 21 July 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  2. Zachte, Erik. "Creation history / Accomplishments". stats.wikimedia.org. 9 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Vikipēdija:Aktualitātes". Vikipēdija (Latvian). Wikimedia Foundation. 11 May 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  4. "List of Wikipedias". Meta-Wiki. Wikimedia Foundation. 29 மார்ச் 2023 அன்று பார்க்கப்பட்டது.
  5. "List of Wikipedias by language group". Meta-Wiki. Wikimedia Foundation. 9 May 2014 அன்று பார்க்கப்பட்டது.