லாத்விய விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லாத்வியம் விக்கிப்பீடியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

லாத்வியம் விக்கிப்பீடியா விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் லாத்விய மொழி பதிப்பு ஆகும். இது 2003 ஆம் வருடம் ஜூன் மாதம் 6ஆம் தேதி உருவாக்கப்பட்டது.[1][2][3] சுமார் 85,000 கட்டுரைகளுடன், இது தற்பொழுது விக்கிப்பீடிய பதிப்புகளில் 64 வது மிகப் பெரிய விக்கிப்பீடியப் பதிப்பு ஆகும்.[4] பால்டிக் மொழிகளின் விக்கிப்பீடியப் பதிப்புகளில் இரண்டாவது மிகப் பெரிய விக்கிபீடியப் பதிப்பு இது ஆகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. ""Vikipēdijas" latviešu versijai jau desmit gadi" (Latvian). Neatkarīgā Rīta Avīze (5 June 2013). பார்த்த நாள் 21 July 2014.
  2. Zachte, Erik. "Creation history / Accomplishments". stats.wikimedia.org. பார்த்த நாள் 9 May 2014.
  3. "Vikipēdija:Aktualitātes" (Latvian). Vikipēdija. Wikimedia Foundation. பார்த்த நாள் 11 May 2014.
  4. "List of Wikipedias". Meta-Wiki. Wikimedia Foundation. பார்த்த நாள் 28 சூலை 2021.
  5. "List of Wikipedias by language group". Meta-Wiki. Wikimedia Foundation. பார்த்த நாள் 9 May 2014.