லாங்ஸ்ரன் ஹியூஸ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லாங்ஸ்ரன் ஹியூஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | 1 பெப்ரவரி 1901 ஜாப்லின் |
இறப்பு | 22 மே 1967 (அகவை 66) நியூயார்க்கு நகரம் |
பணி | கவிஞர், புதின எழுத்தாளர், நாடகாசிரியர், கட்டுரையாளர், எழுத்தாளர், குழந்தைகளின் எழுத்தாளர், biographer, opinion journalist |
விருதுகள் | Guggenheim Fellowship |
லாங்ஸ்ரன் ஹியூஸ் (லாங்ஸ்டன் ஹியூக்ஸ், ) அமெரிக்காவில் மிஸூரியிலுள்ள ஜோப்லின் என்ற சிறிய நகரத்தில் 1902இல் பிறந்த கறுப்பினத்தவர். ஆங்கிலத்தில் எழுதியவர்.
'கறுப்பர்களுக்காய்ப் புலம்பல் மற்றும் கவிதைகள்', 'ஒரு புதிய பாடல்', 'அன்புக்குரிய அழகிய மரணம்' முதலிய அநேக கவிதைத் தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன. புனைகதை, நாடகம், சுயசரிதை நூல்களையும் எழுதியுள்ளார். 1967இல் மரணமடைந்தார்.