லஷ்மி நாராயண கலை அறிவியல் கல்லூரி, தருமபுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லஷ்மி நாராயண கலை அறிவியல் கல்லூரி, தருமபுரி 2010ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரி தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் சேலம் முதன்மைச்சாலையில் அமைந்துள்ளது. இக்கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற, மகளிர் கல்லூரிகளில்[1] ஒன்றாகும்.

துறைகள்[தொகு]

இக்கல்லூரியில் பத்து துறைகளின் கீழ் எட்டு இ்ளக்கலை பட்டபடிப்புகளும் ஐந்து முதுகலை நிலை பட்டபடிப்புகளும் உள்ளன.

பிற கல்வி நிறுவனம்[தொகு]

லஷ்மி நாரயாண பாலிக் டெக்னிக் கல்லூரி

தொடர்புக்கு[தொகு]

லஷ்மி நாரயாண கலை அறிவியல் கல்லூரி தருமபுரி தமிழ்நாடு 636705 பகுப்பு

கல்லூரிகள்]]

சான்றுகள்[தொகு]