லவ் அட் 4 சைஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லவ் அட் 4 சைஸ் அல்லது லவ் ஜூலின்ஸீ, (ஆங்கிலம்: Love at 4 Size / Love Julinsee) என்பது 2011ஆம் ஆண்டு தாய் மொழியில் வெளியான காதல் திரைப்படம் ஆகும்.


இத்திரைப்படத்தை சைனாராங் டாம்போங் இயக்கியுள்ளார். யோக்-காக ஜிராயு லா-ஓன்காம்னீ, யோ-வாக அலெக்சான்டர் ரென்டல், ஃபான்-ஆக அப்னியா சாகுல்ஜரோன்சக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லவ்_அட்_4_சைஸ்&oldid=3712745" இலிருந்து மீள்விக்கப்பட்டது