லலிதாகுமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லலிதாகுமாரி, ஒரு தெலுங்கு எழுத்தாளர். இவருடைய புனைபெயர் ஓல்கா.

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

இவர் ஆந்திரப் பிரதேசத்தின் மிகப்பெரிய நகரமான குண்டூரில் பிறந்தவர். காங்கிரசினுடைய நூலகம் ஓல்காவின் முக்கியமான பனிரெண்டு படைப்புகளை வெளியிட்டுள்ளது. ஒல்கா தனது படைப்புகளில் பெண் சமத்துவத்தையும் பெண்களின் வாழ்க்கை முறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

இவரது படைப்புகள்:

  • சுவிச்சா (1994)
  • சகாஜா (1995)
  • மானவி (1998)
  • கன்னிட்டி கர்தாலா வெண்ணிலா (1999)
  • குலாபிலு (2000)
  • பிரயோகம் (1995)
  • ராஜகியா காதாலு (1993)

தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை[தொகு]

  • மானவி
  • சுஜாதா
  • மீட்சி

இவற்றை கௌரி கிருபானந்தன் என்ற மொழிபெயர்ப்பாளர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லலிதாகுமாரி&oldid=2715141" இருந்து மீள்விக்கப்பட்டது