லண்டன் கிரீன்பார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரீன் பார்க்
Green Park
Green Park, London - April 2007.jpg
வகைபொதுப் பூங்கா
அமைவிடம்லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
ஆள்கூறு51°30′15″N 0°08′37″W / 51.50417°N 0.14361°W / 51.50417; -0.14361ஆள்கூறுகள்: 51°30′15″N 0°08′37″W / 51.50417°N 0.14361°W / 51.50417; -0.14361
பரப்பு19 எக்டேர்கள் (47 ஏக்கர்கள்)
Operated byதி ராயல் பார்க்சு
Public transit accessGreen Park tube station

கிரீன்பார்க் (Green Park) என்பது மத்திய இலண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நகரத்தில் உள்ள ஒரு பூங்காவாகும். அரச குடும்பத்தினர் பயன்படுத்தும் பூங்காக்களில் இதுவும் ஒன்று. ஹைடு பூங்காவுக்கும் ஜேம்ஸ் பூங்காவுக்கும் இடையில் 19 ஹெக்டேர் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளது[1] . கென்சிங்டன் தோட்டங்களும் பக்கிங்காம் அரண்மனைத் தோட்டங்களும் இணைந்த இந்த பூங்காக்கள் பிளவுபடாமல் தொடர்ச்சியாக திறந்த நிலப்பரப்புடன் ஒயிட் ஹால் மற்றும் விக்டோரியா ஸ்டேஷன் தொடங்கி கென்சிங்டன் மற்றும் நோட்டிங் ஹில் வரை நீடிக்கிறது.

அருகாமையில் இருக்கும் பூங்காக்களுக்கு நேர்மாறாக இதில் ஏரிகளோ, கட்டிடங்களோ ஏதும் இல்லை. ஆயினும் சில நினைவுச் சின்னங்கள், பைரே கிரான்ச்சியால் உருவாக்கப்பட்ட கனடா மெமோரியல், தியானா பவுண்டேஷன் மற்றும் ஆர்ஏஎப் பாம்பர் கமாண்டு மெமோரியல் ஆகியவை உள்ளன. இந்தப் பூங்காவில் பெரும்பாலும் நன்கு வளர்ந்து முற்றிய மரங்களும், டேபடில் அல்லது நர்சீசஸ் மலர்கள் மட்டுமே உண்டு

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Green Park". The Royal Parks. 2013-12-07 அன்று பார்க்கப்பட்டது.

}

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Green Park
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லண்டன்_கிரீன்பார்க்&oldid=1906763" இருந்து மீள்விக்கப்பட்டது