லக்னோ மெயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லக்னோ மெயில்
லக்னோ மெயில் வண்டியிலுள்ள பலகை
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவுவண்டி
நிகழ்நிலைஇயக்கத்தில்
நிகழ்வு இயலிடம்உத்தரப் பிரதேசம் & தில்லி
நடத்துனர்(கள்)வடக்கு ரயில்வே
வழி
தொடக்கம்சார்பாக் தொடருந்து நிலையம், இலக்னோ
இடைநிறுத்தங்கள்7
முடிவுபுது தில்லி தொடருந்து நிலையம், புது தில்லி
ஓடும் தூரம்492 கி.மீ
சராசரி பயண நேரம்8 மணி 40 நிமிடங்கள்
தொடருந்தின் இலக்கம்12230 / 12229
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)படுக்கை, பொது, முதல் தர ஏசி, இரண்டாம் தர ஏசி, மூன்றாம் தர ஏசி பெட்டிகள்
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
வேகம்64 கிமீ/மணிக்கு (12230), 70 கிமி/மணிக்கு (12229)

லக்னோ மெயில் என்னும் விரைவுவண்டியை இந்திய இரயில்வே இயக்குகிறது. இந்த வண்டி இலக்னோவில் இருந்து கிளம்பி புது தில்லியை சென்றடையும். பின்னர், மீண்டும் லக்னோவுக்கே திரும்பும்.

வழித்தடங்கள்[தொகு]

12229 லக்னோ சார்பாக் தொடருந்து நிலையம் - புது தில்லி

நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம்
LKO சார்பாக் கிளம்பும் இடம் 22:15
HRI ஹர்தோய் 23:38 23:40
SPN ஷாஜகான்பூர் சந்திப்பு 00:45 00:50
BE பரெய்லி தொடருந்து நிலையம் 01:52 01:57
RMU ராம்பூர் சந்திப்பு 02:48 02:50
MB மொராதாபாத் 03:40 03:50
HPU ஹாப்பூர் சந்திப்பு 05:17 05:20
GZB காசியாபாத் 06:20 06:26
NDLS புது தில்லி 07:10 valign="top" ! சேரும் இடம்

12230 புது தில்லி - லக்னோ சார்பாக் தொடருந்து நிலையம்

நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம்
NDLS புது தில்லி கிளம்பும் இடம் 22:05
GZB காசியாபாத் 22:48 22:50
HPU ஹாப்பூர் சந்திப்பு 23:25 23:28
MB மொராதாபாத் 01:10 01:20
RMU ராம்பூர் சந்திப்பு 01:5048 01:52
BE பரெய்லி 02:50 02:55
SPN ஷாஜகான்பூர் சந்திப்பு 03:58 04:03
HRI ஹர்தோய் 04:48 04:53
LKO சார்பாக் 06:45 சேரும் இடம்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்னோ_மெயில்&oldid=3760074" இலிருந்து மீள்விக்கப்பட்டது