உள்ளடக்கத்துக்குச் செல்

ரோஷினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரோஷ்னி அல்லது ரோஷினி (Roshni) என்பது ஒரு பெயராகும். இந்த பெயரில் உள்ள குறிப்பிடத்தக்க நபர்கள் பின்வருமாறு:

  • ரோஷினி, இந்திய நடிகை
  • ரோஷினி, இந்திய பாடகி
  • ரோகிணி, இந்திய செயற்கைக்கோள்
  • ரோஷினி கெம்படூ (பிறப்பு 1959), பிரித்தானிய புகைப்படக் கலைஞர், கலைஞர் மற்றும் கல்வியாளர்
  • ரோஷினி தினகரன், இலங்கை-அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர்
  • ரோஷ்னி சோப்ரா (பிறப்பு 1980), இந்திய நடிகை
  • ரோஷ்னி தினகர், இந்திய ஆடை வடிவமைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான
  • ரோஷ்னி காத்ரி (பிறப்பு 1996), நேபாள மாடல், அழகுப் போட்டி மற்றும் நடிகை
  • ரோஷ்னி கவுர் சோயின் (பிறப்பு 1986), சிங்கப்பூர் அழகுப் போட்டி
  • ரோசிணி மல்கோத்ரா, இந்திய வணிக நிர்வாகி
  • ரோஷ்னி ரசுதோகி, இந்திய நடிகை
  • ரோஷ்னி வாலியா (பிறப்பு 2001), இந்திய நடிகை

பிற

[தொகு]
  • ரோஷ்னி (இசைத் தொகுப்பு), பாக்கித்தானிய பாப் பாடகி ஹதிகா கியானியின் 1999 ஆல்பம்
  • ரோஷ்னி, 2016 பாகிஸ்தான் நாடக சீரியல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஷினி&oldid=3925649" இலிருந்து மீள்விக்கப்பட்டது