ரோஷினி (பாடகி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோஷினி
Roshini
Roshini Singer.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ரோஷினி
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பின்னணிப் பாடகி, தொலைக்காட்சி தொகுப்பாளர், சூப்பர் சிங்கர் போட்டியாளர்
இசைக்கருவி(கள்)பாடகர்

ரோஷினி ஒரு இந்தியப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவரது தந்தை திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித சூசையப்பர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக இருந்த ஜோசப் கலியபெருமாள் ஆவார். திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னை வளர்க்கப்பட்ட இவர், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பின்னணி பாடுவதில் பிரபலமானவர். விஜய் தொலைக்காட்சியில் தமிழ் ரியாலிட்டி காட்சிகளிலும் சூப்பர் சிங்கரின் ஏழாவது பதிப்பிலும் போட்டியிட்டார்.[1] சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியலில் பி.இ. பட்டம் பெற்றுள்ளார்.

கின்னஸ் சாதனை[தொகு]

ரோஷினி தனது சகோதரி அனிதாவுடன் இணைந்து 37 மணி நேரம் இடைவிடாமல் பாடல்கள் பாடி உலக சாதனையை நிகழ்த்தினார். இந்தச் சாதனை கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பிடித்தது. [2]

பாடல்கள்[தொகு]

Song title திரைப்படம் இசையமைப்பாளர் மொழி விருதி, பிற
"ஹோசனம்" வீரா தமன் (இசையமைப்பாளர்) தெலுங்கு
"போட்டுத்தாக்கு" குத்து சிறீகாந்து தேவா தமிழ்
"அலாவூதின்" சாணக்கியா சிறீகாந்து தேவா தமிழ்
"நம்ம காட்டுல மழை பெய்யுது" பட்டியல் (திரைப்படம்) யுவன் சங்கர் ராஜா தமிழ்
"என் ஜன்னல் வந்த" தீராத விளையாட்டுப் பிள்ளை யுவன் சங்கர் ராஜா தமிழ்
"அல்வா பொண்ணு" ஜாம்பவான் பரத்வாஜ் தமிழ்
"மயிலே மயிலே" ஆழ்வார் சிறீகாந்து தேவா தமிழ்
"பொள்ளாச்சி பொண்ணு" திரு ரங்கா சிறீகாந்து தேவா தமிழ்
"நீ ரசுத்தாளி பரட்டை என்ற அழகு சுந்தரம் குருகிரன் தமிழ்
"கருப்பான கையால" தாமிரபரணி யுவன் சங்கர் ராஜா தமிழ்
"கடவுள இல்லை கல்லா" பெரியார் வித்யாசாகர் தமிழ்
"ஓ பேபி" யாரடி நீ மோகின் யுவன் சங்கர் ராஜா தமிழ்
"மச்சக்காரன்" மச்சக்காரன் யுவன் சங்கர் ராஜா தமிழ்
"உள்ளார புகுந்து” பாணா காத்தாடி யுவன் சங்கர் ராஜா தமிழ்
"நா யேடனா ஒக்க்" குரோலோலி குரொல்லு யுவன் சங்கர் ராஜா தெலுங்கு (மொழியாக்கம்)
"யுன்னாடி போல பாக்க" குரோலோலி குரொல்லு யுவன் சங்கர் ராஜா தெலுங்கு (மொழியாக்கம்)
"நீ காலல்லோ" நமோ வெங்கடேசா தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கு
"அசாலெமாயிண்டே" சதயம் சின்னி சரன் தெலுங்கு
"நல்லுபனின கண்ணையா" பரணி யுவன் சங்கர் ராஜா தெலுங்கு (மொழியாக்கம்)
"இன்கோக்கா" பார்கவா சிறீகாந்து தேவா தெலுங்கு (மொழியாக்கம்)
"காபூல்" நீலோ நல்லு பிபி பாலஜி தெலுங்கு (மொழியாக்கம்)
"உள்ள உள்ள" யுகந்தம் தினா (இசையமைப்பாளர்) தெலுங்கு (மொழியாக்கம்)
”உக்கர” பிப்ரவர் 14 தினா (இசையமைப்பாளர்) தெலுங்கு (மொழியாக்கம்)
"Padahare" அஸ்த்ரம் எஸ். ஏ. ராஜ்குமார் தெலுங்கு
"யெல்லோ யொல்லோ இல்லை" கோரிண்டாக்கு எஸ். ஏ. ராஜ்குமார் தெலுங்கு
"அழக வஞ்சி கொத்து" யுகந்தம் தினா (இசையமைப்பாளர்) தெலுங்கு (மொழியாக்கம்)
"ஐ நோ யு லவ் மீ" ஆயுதப் போராட்டம் நந்தன் இராஜ் தமிழ்
"ஆகாயம்" அருவம் தமன் (இசையமைப்பாளர்) தமிழ்
"ஏண்டி ராசாத்தி" இஸ்பேட் ராஜாவும் இதய ராணிய்ம் சி. எஸ். சாம் தமிழ்
"மாங்கல்யம்" ஈஸ்வரன் தமன் (இசையமைப்பாளர்) தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஷினி_(பாடகி)&oldid=3227230" இருந்து மீள்விக்கப்பட்டது