ரோட்சு பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோட்சு பல்கலைக்கழகம்
முந்தைய பெயர்s
ரோட்சு பல்கலைக்கழகக் கல்லூரி
குறிக்கோளுரைVis, virtus, veritas
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
வலிமை, துணிவு, வாய்மை
வகைபொது
உருவாக்கம்31 மே 1904
நிதிக் கொடைதென்னாப்பிரிக்க ராண்டு 429.6 மில்லியன்[1] (US$59.853 மில்லியன் as of 2008)
வேந்தர்லெக்சு ம்பாட்டி
துணை வேந்தர்சிசுவே மாபிசெலா
கல்வி பணியாளர்
357[2]
மாணவர்கள்7,005[2]
பட்ட மாணவர்கள்5,372[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்1,633[2]
அமைவிடம்கிரகாம்சுடவுன், கிழக்கு கேப், தென்னாப்பிரிக்கா
33°18′49″S 26°31′11″E / 33.31361°S 26.51972°E / -33.31361; 26.51972ஆள்கூறுகள்: 33°18′49″S 26°31′11″E / 33.31361°S 26.51972°E / -33.31361; 26.51972
Coloursசெவ்வூதா     
சுருக்கப் பெயர்ரோடியர், ரோடென்ட் (முறைசாரா)
சேர்ப்புஏஏயூ, ஏசியூ, எச்ஈஎஸ்ஏ, ஐஏயூ
இணையதளம்www.ru.ac.za

ரோட்சு பல்கலைக்கழகம் (Rhodes University, RU அல்லது சுருக்கமாக ரோட்சு) தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாநிலத்தில் கிரகாம்சுடவுன் நகரில் அமைந்துள்ள பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இந்த மாநிலத்தில் அமைந்துள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் இது ஒன்றாகும். 1904இல் நிறுவப்பட்ட ரோட்சு பல்கலைக்கழகம் மாநிலத்தின் மிகவும் பழைய பல்கலைக்கழகமாகவும் தென்னாப்பிரிக்காவில் ஐந்தாவது அல்லது ஆறாவது தொடர்ந்து இயங்கும் பழைய பல்கலைக்கழகமாகவும் விளங்குகின்றது. 1904இல் துவங்கியபோது இதற்கு ரோட்சு பல்கலைக்கழகக் கல்லூரி என பெயரிடப்பட்டது; இது செசில் ரோட்சு நினைவாக அவரது அறக்கட்டளையிலிருந்து பெறப்பட்ட நல்கை மூலம் நிறுவப்பட்டது. 1918இல் தென்னாப்பிரிக்கப் பல்கலைக்கழகத்தின் அங்கமாக இணைந்தது. 1951இல் தனி பல்கலைக்கழகமானது.

2015இல் இந்தப் பல்கலைக்கழகத்தில் 8,000 மாணவர்கள் பதிந்திருந்தனர். இவர்களில் 3,600 பேர் வளாகத்தில் உள்ள 51 இல்லங்களில் வாழ்கின்றனர்.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]