ரைட்விஎன்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரைட்விஎன்சி
பிந்தைய பதிப்பு 1.3.9 / மே 8, 2007
இயக்குதளம் மைக்ரோசாப்ட் விண்டோஸ், லினக்ஸ்
வகை Remote administration
அனுமதி குனூ பொது அனுமதி
இணையத்தளம் ரைட்விஎன்சி

ரைட்விஎன்சி ஓர் பல் இயங்குதள திறந்தமூல மெய்நிகர் கணினி வலையமைப்பு மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளானது குனூ கட்டற்ற மென்பொருள் அனுமதி மூலம் விநியோகிக்கப்படுகின்றது. இந்த மென்பொருளானது இறுக்காமான ஓர் முறையைக்கையாள்வதால் இணைய இணைப்பு வேகம் குறைந்த கணினிகள் வலையமைப்பு ஊடாகவும் இது இயங்கக்கூடியது.

ரைட்விஎன்சி ஏனைய மெய்நிகர் கணினி வலையமைப்பு மென்பொருட்களுடன் இயங்கக்கூடியது என்றாலும்.இதன் மென்பொருள் நடைமுறைப்படுத்தலானது ஏனைய மெய்நிகர் கணினி வலையமைப்பு மென்பொருளுடன் ஒத்திசைவாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதால் இதன் இறுக்கமான நடைமுறையில் அவ்வளவாக சாத்தியம் இல்லை என்றாலும் வாங்கி மற்றும் வழங்கி (கிளையண்ட் சேர்வர்) இதை நடைமுறைப்படுத்தினால் இது சாத்தியமே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைட்விஎன்சி&oldid=2223287" இருந்து மீள்விக்கப்பட்டது