ரேமாண்ட் டார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரேமாண்ட் ஆர்தர் டார்ட் (Raymond Arthur Dart)
Raymond Dart with Taung.jpg
'தாங்க்' மனித இனக் குழந்தை ஒன்றின் மண்டை ஓட்டுடன் ரேமாண்ட் டார்ட்
பிறப்பு பெப்ரவரி 4, 1893(1893-02-04)
Brisbane, Queensland
இறப்பு 22 நவம்பர் 1988(1988-11-22) (அகவை 95)
Johannesburg, South Africa
தேசியம் Australian
துறை anatomist, anthropologist
அறியப்படுவது Australopithecus africanus

ரேமாண்ட் ஆர்தர் டார்ட் (Raymond Arthur Dart: பிப்ரவரி 4, 1893நவம்பர் 22, 1988), ஒரு ஆஸ்திரேலியத் தொல்லியலாளர். புதை படிவ ஆய்வாளர்; உடற்கூறியலாளர். 1924 இல் மனித இன உருமலர்ச்சியின் தொடக்க நிலைச் சான்றுகளை அறிய உதவும் புதை படிவங்களை தென் ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள ' தாங்க்' என்ற இடத்தில் கண்டு பிடித்ததன் மூலம் அறியப்படுகிறவர்.[1][2]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேமாண்ட்_டார்ட்&oldid=2446013" இருந்து மீள்விக்கப்பட்டது