ரேடியம் அயோடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேடியம் அயோடேட்டுRadium iodate
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ரேடியம் அயோடேட்டு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Ra.2HIO3/c;2*2-1(3)4/h;2*(H,2,3,4)/q+2;;/p-2
    Key: VAIVKVGPUBOYAD-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Ra+2].[O-]I(=O)=O.[O-]I(=O)=O
பண்புகள்
I2O6Ra
வாய்ப்பாட்டு எடை 575.80 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மம்
சிறிதளவு கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ரேடியம் அயோடேட்டு (Radium iodate) என்பது Ra(IO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும், அயோடின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]

இயற்பியல் பண்புகள்[தொகு]

நிறமற்ற படிகங்களாக ரேடியம் அயோடேட்டு உருவாகிறது. ரேடியம் அயோடேட்டு தண்ணீரில் மிகச் சிறிதளவே கரையும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Haynes, William M. (22 June 2012). CRC Handbook of Chemistry and Physics, 93rd Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 5-197. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-8049-4. பார்க்கப்பட்ட நாள் 14 June 2023.
  2. MaHam, Aihui; Ham, Bryan M. (1 October 2015). Analytical Chemistry: A Chemist and Laboratory Technician's Toolkit (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-119-06969-0. பார்க்கப்பட்ட நாள் 14 June 2023.
  3. Macintyre, Jane E. (5 December 1996). Dictionary of Inorganic Compounds, Supplement 4 (in ஆங்கிலம்). CRC Press. p. 484. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-75020-5. பார்க்கப்பட்ட நாள் 14 June 2023.
  4. Brown, Paul L.; Matyskin, Artem V.; Ekberg, Christian (1 June 2022). "The aqueous chemistry of radium" (in en). Radiochimica Acta 110 (6–9): 505–513. doi:10.1515/ract-2021-1141. பன்னாட்டுத் தர தொடர் எண்:2193-3405. https://www.degruyter.com/document/doi/10.1515/ract-2021-1141/html. பார்த்த நாள்: 14 June 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேடியம்_அயோடேட்டு&oldid=3789658" இலிருந்து மீள்விக்கப்பட்டது