ரெட் ஹாட் லினக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெட் ஹாட் லினக்சு
RedHat.svg
நிறுவனம்/
விருத்தியாளர்
ரெட் ஹட்
இயங்குதளக் குடும்பம் Unix-like
மூலநிரல் வடிவம் திறந்த மூல மென்பொருள்
முதல் வெளியீடு மே 13 1995 (1995-05-13); 10437 தினங்களுக்கு முன்னதாக
பிந்தைய நிலையான பதிப்பு 9 alias Shrike / March 31, 2003
Package manager RPM Package Manager
கேர்னர்ல் வகை Monolithic (லினக்சு)
அனுமதி Various
தற்போதைய நிலை Discontinued
இணையத்தளம் www.redhat.com

ரெட் ஹட் லினக்சு (Red Hat Linux) ரெட் ஹட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட லினக்சு சார்ந்த இயங்குதளமாகும். இது 2004 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.[1]

இதன் ஆரம்ப பதிப்பு ரெட் கட் கொமர்சியல் வினக்சு (Red Hat Commercial Linux) என அழைக்கப்பட்டதுடன் முதலாவதாக 3 நவம்பர் 1994 அன்று வெளியிடப்பட்டது.[2]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்_ஹாட்_லினக்சு&oldid=3569906" இருந்து மீள்விக்கப்பட்டது