ரெட் ஹட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Red Hat, Inc.
வகைபொது
நிறுவுகை1993[1]
நிறுவனர்(கள்)பாப் யங்
மார்க் எவிங்
தலைமையகம்ரலேக் வட கரோலினா, ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்ஹக் ஷெல்டன் தலைவர்
ஜிம் ஒய்தர்ஸ்ட் முதன்மை செயல் அலுவலர்
தொழில்துறைமென்பொருள்
உற்பத்திகள்Red Hat Enterprise Linux
Red Hat Directory Server
Fedora
Red Hat Certificate System
JBoss Enterprise Middleware
Red Hat Enterprise Virtualization
Red Hat Storage Server
Red Hat CloudForms[2]
Red Hat OpenShift
வருமானம் $1.13 billion (2012)[3]
இயக்க வருமானம் $199 million (2012)[3]
நிகர வருமானம் $146 million (2012)[3]
மொத்தச் சொத்துகள் $2.49 billion (2012)[3]
மொத்த பங்குத்தொகை $1.39 billion (2012)[3]
பணியாளர்5,500 (2013)[4]
துணை நிறுவனங்கள்Mergers and acquisitions
இணையத்தளம்www.redhat.com

ரெட் ஹட்(Red Hat Inc.) நிறுவன சமூகத்திற்கு திறந்த மூல மென்பொருள் தயாரிப்புகள் வழங்குவதில் ஈடுபட்டுள்ள ஒரு அமெரிக்க பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் ஆகும். 1993 இல் நிறுவப்பட்ட, இந்த ரெட் ஹேட் நிறுவனத்தின் தலைமையகம் வடக்கு கரோலினாவில் உள்ள ராலியில் உள்ளது

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Finance.yahoo.com". finance.yahoo.com. பார்க்கப்பட்ட நாள் 2009-12-21.
  2. "Red Hat High Performance Computing" (PDF). Archived from the original (PDF) on 2009-03-20. பார்க்கப்பட்ட நாள் 2009-12-21.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Red Hat Reports Fourth Quarter and Fiscal Year 2012 Results". Red Hat. 2012-03-28. Archived from the original on 2012-07-23. பார்க்கப்பட்ட நாள் 2012-03-28.
  4. "Company Profile for Red Hat Inc (RHT)". Archived from the original on 2016-01-01. பார்க்கப்பட்ட நாள் 2013-06-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்_ஹட்&oldid=3569904" இலிருந்து மீள்விக்கப்பட்டது