உள்ளடக்கத்துக்குச் செல்

ருபெ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருபெ நகர மண்டபம்

ருபெ (பிரெஞ்சு மொழி: Roubaix; டச்சு: Robaais) வடக்கு பிரான்சில் பெல்ஜிய எல்லை அருகே உள்ள ஒரு முன்னாள் தொழில்துறை நகரம் ஆகும். 2013 கணக்கின் படி இதன் மக்கள் தொகை 95,866.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருபெ&oldid=2139958" இலிருந்து மீள்விக்கப்பட்டது