ருக்மாங்கதன் (திரைப்படம்)
தோற்றம்
| ருக்மாங்கதன் | |
|---|---|
ருக்மாங்கதன் திரைப்பட விளம்பரம் | |
| இயக்கம் | பி. எஸ். வி. ஐயர் |
| தயாரிப்பு | நாசனல் ஸ்டூடியோ ஐயர் புரொடக்சன்சு |
| இசை | ஜி. ராமனாதன் |
| நடிப்பு | ஜி. என். பாலசுப்பிரமணியம் டி. ஆர். ராமச்சந்திரன் எல். நாராயண ராவ் யோகமங்களம் பி. ஏ. பெரியநாயகி சி. டி. ராஜகாந்தம் பி. ஏ. ராஜாமணி |
| கலையகம் | ஜெமினி ஸ்டூடியோஸ் |
| வெளியீடு | மே 6, 1947 |
| நீளம் | 16200 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ருக்மாங்கதன் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. எஸ். வி. ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. என். பாலசுப்பிரமணியம், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] பாடல்களை பாபநாசம் சிவன் எழுத ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-43. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-01-13. Retrieved 2018-01-05.