ரீட்டா சௌத்ரி
தோற்றம்
ரீட்டா சௌத்ரி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), இராசத்தான் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2019 | |
| முன்னையவர் | நரேந்திரகுமார் |
| தொகுதி | மண்டவா, சுன்சுனூ மாவட்டம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | Hetamsar, சுன்சுனூ மாவட்டம் |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| பெற்றோர் | இராம் நரேன் சௌத்ரி (தந்தை) |
| கல்வி | முதுகலை, முதுநிலை (வணிகநிர்வாகம்) |
| பணி | அரசியல்வாதி |

ரீட்டா சௌத்ரி (Rita Choudhary) என்பவர் இந்தியாவின் இராசத்தான்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் சுன்சுனூ மாவட்டம் மண்டவா சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2]
இளமை
[தொகு]ரீட்டா சௌத்ரி, இராசத்தானின் சுன்சுனூ மாவட்டத்தில் உள்ள கெதம்சர் கிராமத்தில் மூத்த காங்கிரசு அரசியல்வாதி இராம் நரேன் சௌத்ரியின் எளிய குடும்பத்தில் பிறந்தார்.[3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]| வ. எண் | சட்டசபை | பதவிக்காலம் | தொகுதி | பார்ட்டி |
|---|---|---|---|---|
| 1. | 13வது இராசத்தான் சட்டப்பேரவை . | 2008 - 2013 | மாண்டவா | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 2. | 15வது இராசத்தான் சட்டப்பேரவை . | 2019-2023 | மாண்டவா | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 3 | 16வது இராசத்தான் சட்டப்பேரவை . | 2023-முதல் | மாண்டவா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Election Commission of India".
{{cite web}}: Missing or empty|url=(help) - ↑ "Ms Rita Choudhary Biography - About, Personal Background, Political and Professional Career".
{{cite web}}: Missing or empty|url=(help) - ↑ "Rita Choudhary : Indian National Congress, MLA, Mandawa Constituency". Archived from the original on 24 அக்டோபர் 2019. Retrieved 24 October 2019.