ரி. எஸ். ஜாஃபர் சாதிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டாக்டர் ரி. எஸ். ஜாஃபர் சாதிக் (பிறப்பு: மே 16, 1956) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், பள்ளப்பட்டி எனுமிடத்தில் பிறந்து தற்போது வேலூர் மாவட்டம் கூஜா காம்பவுண்ட், வாணியம்பாடி அபுல்கலாம் ஆசாத் தெருவில் வாழ்ந்துவரும் இவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரும், இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • லப்பைக்
  • சரீஅத்
  • மணவாழ்க்கை
  • பெண் விடுதலை
  • மனித வாழ்க்கையின் ரகசிய உண்மைகள்

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரி._எஸ்._ஜாஃபர்_சாதிக்&oldid=2716381" இருந்து மீள்விக்கப்பட்டது