ரியா சக்ரபோர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Rhea Chakraborty at the Launch of Avantika Daing's online store 'Squarekey.com'.jpg

ரியா சக்கரபோர்த்தி (ரியா சக்கரவர்த்தி) என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் அழகியும் தொலைக்காட்சித் தொகுப்பாளினியும் ஆவார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு மொழி கதாபாத்திரம்
2012 துனீகா துனீகா தெலுங்கு நிதி
2013 மேரே டாட் கி மாருதி இந்தி ஜாஸ்லின்
2014 சோனாலி கேபிள் (படப்பிடிப்பில்) இந்தி -
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியா_சக்ரபோர்த்தி&oldid=2213868" இருந்து மீள்விக்கப்பட்டது