ரிசுடிகொண்ட்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரிசுடிகொண்ட்ரா (Ristikontra) (அ) ரிசுடிக்லப்பி என்பது பின்லாந்து நாட்டின் புள்ளித்தந்திர விளையாட்டு. இவ்விளையாட்டில் 52 சீட்டுகளைக் கொண்ட சீட்டுக் கட்டைப் பயன்படுத்தி நால்வர் விளையாடுவர்.[1]:259[2]:305f[3]

இவ்விளையாட்டு ஏசு-டென் குடும்பத்தின் விசித்திர பிரிவு. இவ்விளையாட்டு மத்திய ஐரோப்பிய சீட்டு விளையாட்டான செட்மா, ஹோலா-வுடன் தொடர்புடையது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Parlett, David (2008), The Penguin Book of Card Games (3rd ed.), Penguin Books, ISBN 978-0-14-103787-5 {{citation}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
  2. Parlett, David (2004), The A–Z of card games (2nd ed.), Oxford University Press, ISBN 978-0-19-860870-7 {{citation}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
  3. McLeod, John, ed., வார்ப்புரு:Pagat.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசுடிகொண்ட்ரா&oldid=3319194" இலிருந்து மீள்விக்கப்பட்டது