உள்ளடக்கத்துக்குச் செல்

ரிக்சா மலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரிக்சா மலைகள் (Riksha Mountains) என்பது மகாபாரதக் காவியத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு மலைத்தொடர்.[1] இது மத்திய இந்தியாவில் உள்ள மலைத்தொடர்களின் ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. பாண்டவர்களில் ஒருவரான வீமனின் இராணுவப் படையெடுப்புகளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிக்சா_மலைகள்&oldid=4131187" இலிருந்து மீள்விக்கப்பட்டது