உள்ளடக்கத்துக்குச் செல்

ராயல் வாய்க்கால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராயல் கால்வாய்

ராயல் வாய்க்கால் (அல்லது ராயல் கால்வாய்) என்பது டப்லின் நகரின் லிப்பி ஆற்றுக்கும் அயர்லாந்தின் லாங்போர்டு கவுன்டியில் உள்ள குளூன்டராவிற்கு அருகில் உள்ள சன்னான் ஆற்றுக்கும் இடையில் உள்ள வாய்க்கால். இது மக்கள் போக்குவரத்திற்காகவும் சரக்குப் போக்குவரத்திற்காகவும் வெட்டப்பட்டது. 1790-ஆம் ஆண்டு தொடங்கிய இப்பணி 27 ஆண்டுகள் நடைபெற்று 1817-இல் நிறைவடைந்தது. இதன் நீளம் 145 கிலோமீட்டர்கள்.

ராயல் வாய்க்கால்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராயல்_வாய்க்கால்&oldid=1350810" இலிருந்து மீள்விக்கப்பட்டது