ராம் தேவன் தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம் தேவன் தாஸ்
பீகார்- பீகார் சட்டப் பேரவை
பதவியில்
1969–1972
முன்னையவர்புவனேஸ்வர் சர்மா
பின்னவர்புவனேஸ்வர் சர்மா
தொகுதிமசவுஃடி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசாகர்புரா, மசொர்ஹி, பாட்னா, பீகார்[1]
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதீய ஜனசங்கம் ( தற்போது பா.ஜ.க)
வேலைஅரசியல்வாதி

ராம் தேவன் தாஸ் ஒரு இந்திய அரசியல்வாதி. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மசவுஃடி சட்டமன்றத் தொகுதி தொகுதியில் இருந்து பீகார் சட்டப் பேரைவக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1969 Ram Devan Das won Masaurhi Assembly constituency". www.livehindustan.com. பார்க்கப்பட்ட நாள் 5 October 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_தேவன்_தாஸ்&oldid=3833904" இலிருந்து மீள்விக்கப்பட்டது