ராமசாமி துரைபாண்டி
தோற்றம்
ராமசாமி துரைப்பாண்டி | |
---|---|
![]() | |
பிறப்பு | திண்டுக்கல் |
வலைத்தளம் | |
https://github.com/ramasamy-duraipandy |
ராமசாமி துரைபாண்டி (பிறப்பு: திண்டுக்கல்) ஒரு தமிழ்க் கணிமை வல்லுனர் ஆவார். இவர் தமிழ்ப்புலவர் (tamilpulavar.org) வலைச்செயலியின் உருவாக்குனர் ஆவார். மேலும் அவர் தமிழ் அருவி சொற்செயலி, தமிழ்ப் பொறி மொழிபெயர்ப்பி, புலவன் பாலம் ஆகிய மென்பொருட்களை உருவாக்குவதற்கு பங்களித்துள்ளார். "தமிழ் விற்பனைக்கு அல்ல" என்ற கோசத்துடன் இவர் இயங்கி வருகிறார்.[1]
விருதுகள்
[தொகு]- 2016 முதலமைச்சர் கணினித் தமிழ் விருது[2]
- 2018 தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ S. Annamalai (12 சூன் 2017). "'Tamil is not for sale'". thehindu.com. Retrieved 16 சூன் 2017.
- ↑ "90 தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/2018/04/06045216/Awards-for-90-Tamil-scholars---Edappadi-Palinasamy.vpf. பார்த்த நாள்: 6 January 2020.
- ↑ "இயல் விருது விழா 2018".