ராமசமுத்திரம், சித்தூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராமசமுத்திரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று. [1]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் பதினைந்து ஊர்கள் உள்ளன. [2]

 1. செம்பக்கூர்
 2. நாரிகானிபல்லி
 3. கப்பல்லி
 4. பெத்தகூரப்பல்லி
 5. ஆர். நடிம்பல்லி
 6. எலவ நெல்லூர்
 7. ராமசமுத்திரம்
 8. குரிஜாலா
 9. சொக்கண்டுலபல்லி
 10. வூலப்பாடு
 11. மினிக்கி
 12. அரிகெலா
 13. மலைநத்தம்
 14. மூகவாடி
 15. குதுருசீமனபல்லி

சான்றுகள்[தொகு]