ராப்பா நூயி தேசியப் பூங்கா
ராப்பா நூயி தேசியப் பூங்கா Rapa Nui National Park | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
ரானோ காவு நிலக்குழி | |
அமைவிடம் | ஈஸ்டர் தீவு, சிலி |
அருகாமை நகரம் | கன்கா ரோவா |
பரப்பளவு | 71.3 கிமி² |
நிறுவப்பட்டது | 1935 |
நிருவாக அமைப்பு | தேசிய வனக் கூட்டுத்தாபனம் |
வகை | Cultural |
வரன்முறை | i, iii, v |
தெரியப்பட்டது | 1995 (19வது session) |
உசாவு எண் | 715 |
State Party | சிலி |
Region | Latin America and the Caribbean |
ராப்பா நூயி தேசியப் பூங்கா என்பது சிலியின் ஈஸ்டர் தீவில் அமைந்துள்ள ஓர் உலகப் பாரம்பரியக் களம். இப்பூங்க ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
- ரனோ காவு
- புனா பாவு
- ரனோ ரராக்கு
- அனாகேனா
- அகு அகிவி
- கோஸ்டா நோர்ட்
- கன்கா ரோவு.
வரலாறு
[தொகு]ஆரம்ப வரலாறு இன்றிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வருடங்களுக்கு முன் மனித குடியேற்றம் தொடங்குகின்றது. தொடரும் மிகுமக்கள்தொகை, காடழிப்பு விளைவு என்பன மனித சமூகத்தின் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்கின்றன.[1] புதைபடிவ பதிவு, மோவாய் ஆகியன ஆரம்ப குடியேற்றத்தின் தொல்பொருளியல் சாட்களாகும். இப்பதிவுகளை மூலம் விஞ்ஞானிகள் இன்று மறைந்துள்ள ஈஸ்டர் தீவுப் பனை ஆரம்ப கால குடியேற்றக்காரர்களுக்கு உணவு, எரிபொருள், போக்குவரத்து என்பனவற்றை அளித்தது என விளங்கிக் கொண்டுள்ளனர். சிலி 1935ஆம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவித்தது. யுனெஸ்கோ மார்ச் 22, 1996 அன்று இதை உலகப் பாரம்பரியக் களமாக தெரிவித்தது.[2] பூங்காவின் எல்லை சில சம்பவங்களினால் மாறுபட்டது.[3]
உசாத்துணை
[தொகு]- C. Michael Hogan. 2008. Chilean Wine Palm: Jubaea chilensis, GlobalTwitcher.com, ed. N. Stromberg பரணிடப்பட்டது 2012-10-17 at the வந்தவழி இயந்திரம்
- UNESCO. 2009. Rapa Nui National Park - UNESCO World Heritage Centre
- (எசுப்பானியம்) Official Site பரணிடப்பட்டது 2010-03-28 at the வந்தவழி இயந்திரம்
குறிப்புகள்
[தொகு]