ராதா காதல் வராதா
தோற்றம்
| ராதா காதல் வராதா | |
|---|---|
| இயக்கம் | கே. தீனதயாளன் |
| தயாரிப்பு | கே. தீனதயாளன் |
| இசை | கமலராஜன் |
| நடிப்பு | மோகன்குமார் மாதுரி சின்னி ஜெயந்த் கிருஷ்ணாராவ் மலேசியா வாசுதேவன் செந்தில் அனுஜா கோவை சரளா எஸ். ஆர். விஜயா வி. ஆர். திலகம் |
| வெளியீடு | 1989 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ராதா காதல் வராதா 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன்குமார் நடித்த இப்படத்தை கே. தீனதயாளன் இயக்கினார்.