ராஜ் பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராஜ் பேகம்
பிறப்புமார்ச்சு 27, 1927(1927-03-27)
இறப்பு26 அக்டோபர் 2016(2016-10-26) (அகவை 89)
ஸ்ரீநகர்
தேசியம்இந்தியர்
பணிபாடகர்

ராஜ் பேகம் (27 மார்ச் 1927 - 26 அக்டோபர் 2016) 20 ஆம் நூற்றாண்டின் முன்னணி காஷ்மீரி பாடகர் ஆவார். [1]

அவர் 2002 இல் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டார். [2] இவா் 1927 இல் ஸ்ரீநகரில் பிறந்தார், 2016 ஆம் ஆண்டு தனது 89-வது வயதில் இறந்தார். [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்_பேகம்&oldid=2957540" இருந்து மீள்விக்கப்பட்டது