ராஜேஷ் விநாயக்ராவ் சிர்சாகர்
Appearance
ராஜேஷ் விநாயக்ராவ் சிர்சாகர் | |
---|---|
राजेश विनायकराव क्षीरसागर | |
மகாராஷ்டிரா சட்டபேரவை உறுப்பினர் | |
தொகுதி | கோலாப்பூர் வடக்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 நவம்பர் 1968 |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | சிவ சேனா |
இணையத்தளம் | rajeshkshirsagar.com |
ராஜேஷ் விநாயக்ராவ் சிர்சாகர் (மராத்தி: राजेश विनायकराव क्षीरसागर), சிவ சேனா கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். மகாராட்டிர மாநில கோலாப்பூர் மாவட்டத்தைச் சார்ந்தவர். கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 மற்றும் 2014 ஆண்டுகளில் நடந்த மகாராட்டிர சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்றுள்ளார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kolhapur North (Maharashtra) Election Results 2014, Current and previous MLA". elections.in.
- ↑ "Kolhapur North (Maharashtra) Election Results 2014". indiatoday.intoday.in.