ராச்சேல் ஹாரிஸ்
Appearance
ராச்சேல் ஹாரிஸ் | |
---|---|
பிறப்பு | ராச்சேல் எலைன் ஹாரிஸ் சனவரி 12, 1968 வொர்திங்டன் ஓஹியோ ஐக்கிய அமெரிக்கா |
மற்ற பெயர்கள் | ரேச்சல் ஹாரிஸ் |
பணி | நடிகை நகைச்சுவையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1992–இன்று வரை |
ராச்சேல் ஹாரிஸ் (ஆங்கில மொழி: Rachael Harris) (பிறப்பு: ஜனவரி 12, 1968) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம் 3 போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.