ராசி நல்ல ராசி
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (ஆகத்து 2025) |
| ராசி நல்ல ராசி | |
|---|---|
| இயக்கம் | கோபு |
| தயாரிப்பு | எம். சந்த்ரா சன்சுரா கம்பைன்ஸ் டி. என். ராமசாமி வி. சுந்தரம் |
| இசை | எம். ரங்கராவ் |
| நடிப்பு | ஜெய்சங்கர் விதுபாலா |
| வெளியீடு | திசம்பர் 23, 1977 |
| நீளம் | 3807 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ராசி நல்ல ராசி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விதுபாலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.