ராகிரி நாள்
Jump to navigation
Jump to search
ராகிரி நாள் (Raahgiri Day) என்பது பொதுமக்கள் கொண்டாடும் நாளாகும். இது வடக்கு இந்தியாவில் உள்ள தில்லி, குர்காவுன், பட்னா, போபால் உள்ளிட்ட நகரங்களில் பிரபலமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் சில சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும். அந்த சாலைகளில் ஓட்டம், மிதித்தல், சறுக்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்பர். கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இது கொலம்பியாவில் தொடங்கப்பட்ட சிக்லோவா என்ற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இது ஞாயிறன்று நடத்தப்படுகிறது.[1][2]