ராஃபாயெல் கொறேயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஃப்வேல் கோர்ரியா
Rafael Correa 2006.jpg
ஈக்குடோரின் 45 வது சனாதிபதி
துணை குடியரசுத் தலைவர் லென் மொறேனோ
முன்னவர் அல்பிறேடோ பளாசியோ
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 6, 1963
கயாகுயில், ஈக்குடோர்
அரசியல் கட்சி அலியன்சா பாயிஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) ஆன் மல்ஹேர்ப்

ரஃப்வேல் கோர்ரியா டெல்காடோ (Rafael Correa Delgado) (பிறப்பு 6 ஏப்ரல் 1963) ஈக்குடோர் நாட்டின் ஜனதிபதியாக தேர்தெடுக்கப்பட்டிருக்கின்றார். இவர் பொருளியல் துறையில் முதுமானி பட்டம் பெற்றுவர். முன்னர் ஈக்குடோர் நாட்டின் நிதி அமைச்சராக கடைமையாற்றியவர்.

இவர் தன்னை humanist கிறிஸ்தவ இடது சாரி என்று அடையாளப்படுத்தி கொள்கின்றார். இவரது வெற்றி தென் அமெரிக்காவின் இடதுசாரிச் சாய்வுக்கு ஒத்தானதாகவும் பலம் சேர்ப்பதாகவும் அமைகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஃபாயெல்_கொறேயா&oldid=3134187" இருந்து மீள்விக்கப்பட்டது