ரவி வெங்கடேஸ்வரலு கல்பனா
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | ரவி வெங்கடேஸ்வரலு கல்பனா |
பிறப்பு | 5 மே 1996 கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
மட்டையாட்ட நடை | வலது கை மட்டையாளா் |
பந்துவீச்சு நடை | வலது கை ஆப் பிரேக் |
பங்கு | விக்கெட் கீப்பா் |
பன்னாட்டுத் தரவுகள் | |
நாட்டு அணி | |
உள்ளூர் அணித் தரவுகள் | |
ஆண்டுகள் | அணி |
2010/11-2015/16 | ஆந்திரப் பிரதேசம் |
மூலம்: Cricinfo, ஏப்ரல் 18, 2016 |
ரவி வெங்கடேஸ்வரலு கல்பனா (Ravi Venkateswarlu Kalpana) ஒரு இந்திய கிாிக்கெட் காரா் ஆவாா்.[1] ரவி வெங்கடேஸ்வரலு கல்பனா (ஆந்திர பிரதேசத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் மே 5ஆம் நாள் 1996 ஆம் வருடம் பிறந்தாா்) தனது தொழில் வாழ்க்கையை தேசிய அளவிலான விக்கெட் கீப்பராக ஆரம்பித்தாா். வலது கை மட்டையாளராகவும் உள்ளாா். இவா் இந்திய மகளிா் கிாிக்கெட் அணியில் உள்ளாா்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Ravi Kalpana". ESPN Cricinfo. 6 April 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Uncapped Kalpana in India squad for NZ ODIs