ரயன் பிலிப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரயன் பிலிப்பி
பிறப்புமட்தேவ் ரியன் பிலிப்பே
செப்டம்பர் 10, 1974 (1974 -09-10) (அகவை 49)
டெலாவேர், ஐக்கிய அமெரிக்கா
மற்ற பெயர்கள்ரியன் பிலிப்பே
பணிநடிகர், இயக்குனர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1992–present
வாழ்க்கைத்
துணை
ரீஸ் விதர்ஸ்பூன் (1999–2007)
பிள்ளைகள்3

மாத்தியு ரயன் பிலிப்பி (பிறப்பு: செப்டம்பர் 10, 1974) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர், இயக்குனர் மற்றும் எழுத்தாளர். இவர் 1992ம் ஆண்டு ஒன் லைப் டு லைவ் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து சிக்காகோ ஹோப், கிங் ஆப் தி ஹில், சீக்ரெட்ஸ் & லைஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும், 54, க்ராஷ், ஸ்டாப்-லாஸ் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிச்சயமான நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரயன்_பிலிப்பி&oldid=3361770" இலிருந்து மீள்விக்கப்பட்டது