ரம்யா சிறீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரம்யா சிறீ
பிறப்புசுஜாதா
விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1997 ம் ஆண்டு முதல்

ரம்யா சிறீ ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர் இயக்குனாராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் நடனக்கலைஞருமாவார். விளம்பரப்பெண்ணாக தனது நடிப்பு பாதையை ஆரம்பித்த இவர், தற்போது அரசியலிலும் இணைந்து பணியாற்றிவருகிறார். இவர் தெலுங்கு சினிமா, [1] [2] கன்னட சினிமா, மற்றும் தமிழ் சினிமா, சில மலையாளம், ஹிந்தி, போஜ்புரி மொழிகள் என இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் இயக்கப்பட்ட மென் மைய திரைப்படங்களிலும், பி வகை படங்களிலும் நடித்துள்ளார், 2013 இல் இவர் ஓ. . மல்லி என்ற படத்தில் தன் தலையை மொட்டையடித்துக்கொண்டு பழங்குடிப் பெண்ணாக நடித்ததை கவுரவிக்கும் வகையில் ஆந்திர மாநில நந்தி சிறப்பு நடுவர் விருதைப் பெற்றுள்ளார். [1]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்[தொகு]

தெலுங்கு[தொகு]

 • பாபாலா பகோதம் (2018)
 • ஓ.. . மல்லி (2015) இயக்குனர்
 • பொம்மனா பிரதர்ஸ் சந்தனா சிஸ்டர்ஸ் (2008)
 • சலீம் (2009)
 • யமகோலா மல்லி மொடலாயிண்டி (2007)
 • சிம்ஹாத்ரி (2003)
 • எவரு நேனு (2003)
 • விஷ்ணு (2003)
 • பிரேமலோ பவானி கல்யாண் (2003)
 • ஆதி (2002)
 • தப்பு சேசி பப்பு கூடு (2002)
 • நுவ்வு நேனு (2001)
 • ஜாக்பாட் (2001)
 • நுவ்வு நேனு (2001)

கன்னடம்[தொகு]

 • ஆர்யபட்டா

தமிழ்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 16 November 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 17 November 2017. பார்க்கப்பட்ட நாள் 16 November 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரம்யா_சிறீ&oldid=3675601" இலிருந்து மீள்விக்கப்பட்டது