ரத்தத்தின் ரத்தம்
தோற்றம்
| ரத்தத்தின் ரத்தமே | |
|---|---|
| இயக்கம் | ஜோ. தேவானந்த் |
| தயாரிப்பு | சி. கே. அரியரத்தினம் பிரைட்டன் பிலிம்ஸ் |
| கதை | ஏ. கே. திருலோகச்சந்தர் |
| இசை | எம். கே. றொக்சாமி |
| நடிப்பு | ஜெய்சங்கர் ராதிகா கீதா |
| வெளியீடு | செப்டம்பர் 25, 1981 |
| நீளம் | 3899 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ரத்தத்தின் ரத்தமே 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படமாகும். ஜோ. தேவானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.