ரதி ரகசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரதி ரகசியம் என்பது கோக்கோகரால எழுதப்பட்ட காம சாஸ்திரம் தொடர்புடைய நூலாகும். மிகவும் புகழ்பெற்ற இந்த புத்தகம் அவ்வப்போது காம சூத்திரத்துடன் ஒப்பிடப்படுவது உண்டு. இது 12ஆவது நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.

இந்த நூலுக்கு சிலரால் உரை எழுதப்பட்டுள்ளது. கல்லரசரின் ஜனவசியம் என்ற நூல் கோக்கோகரின் ரதி ரகசியத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த நூல் பழைய கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரதி_ரகசியம்&oldid=2741112" இருந்து மீள்விக்கப்பட்டது