யோம் சீசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யோம் சீசா என்பவர் ஒரு காத்தலோனிய பாடகர் ஆவார். இவர் ஆம் ஆண்டு பார்செலோனாவில் பிறந்தார். இவர் இதுவரை ஏறத்தாழ 27 இசைவெளியீட்டுகளை வெளியிட்டுள்ளார். அதில் மூன்று ரிகார்தோ சோபா என்ற பெயரின் கீழும் மற்றொன்று மூசிகா திசுபெருசா என்னும் இசைக்குழுவுடனும் வெளியிட்டுள்ளார். இவரது பிரபலமான பாடல் குவால்செவோல் நித் போத் சொர்தீர் எல் சொல் என்னும் பாடலாகும். இப்பாடல் 1975ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதேபெயருடைய இசைக்கோவையில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோம்_சீசா&oldid=2214944" இருந்து மீள்விக்கப்பட்டது