யேம்சு ராண்டி
தோற்றம்
யேம்சு ராண்டி James Randi | |
|---|---|
| பிறப்பு | ஆகத்து 7, 1928 தொராண்டோ, ஒன்றாரியோ, கனடா |
| இறப்பு | அக்டோபர் 20, 2020 (அகவை 92) பிளாண்டேசன், புளோரிடா, அமெரிக்கா[1] |
| குடியுரிமை | |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 1946−2015 |
| வாழ்க்கைத் துணை | ஒசே அல்வாரெசு[2] |
| கையொப்பம் | |
| வலைத்தளம் | |
| web | |
யேம்சு ராண்டி (James Randi, ஆகத்து 7, 1928 – அக்டோபர் 20, 2020) ஒரு கனடிய-அமெரிக்க அரங்கு மத்திரக்காரர், அறிவியல் ஐயுறவியலாளர். இவர் மீவியற்கை மற்றும் போலி அறிவியல் கோரிக்கைகளுக்கு சவால் விட்டு, அவற்றை வெளிக் கொண்ணர்வதற்காக பெரிதும் அறியப்படுகிறார். இவரது யேம்சு ராண்டி கல்வி அறக்கட்டளையும் இத்தகையை பணியில் ஈடுபட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fox, Margalit (October 21, 2020). "James Randi, Magician Who Debunked Paranormal Claims, Dies at 92". nytimes.com. த நியூயார்க் டைம்ஸ். Archived from the original on October 22, 2020. Retrieved October 22, 2020.
- ↑ Valys, Phillip (March 26, 2015). "Now you see them: The tricky world of the Amazing Randi and Jose Alvarez". Southflorida.com. Retrieved October 21, 2020.