யேசண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

யேசண் என்பது தரவுகளை பரிமாறுவதற்குரிய ஒரு குறியீட்டு முறை ஆகும். ஆங்கிலத்தில் இதை JSON என்று, அதாவது Javascript Object Notation (யாவாசிகிரிப்டு பொருள் குறியீடு) என்பர். இது எஜக்சு வலை செயலிகள் வடிவமைப்பில், தரவுகளை எளிய முறையில் பரிமாற பயன்படுகிறது. குறியாக்கத்தை, குறிவிலக்களை நேரடியாக நிரல் மூலமாகவோ, நிரலகங்களைப் பயன்படுத்தியோ செய்யலாம்.

குறியீட்டு முறை[தொகு]

எ.கா 1[தொகு]

{ "தரவு 1 பெயர்": "தரவு 1 பெறுமானம்", "தரவு 2 பெயர்": "தரவு 2 பெறுமானம் }

எ.கா 2[தொகு]

{
     "
       
     ]
 }

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யேசண்&oldid=1852436" இருந்து மீள்விக்கப்பட்டது