யூரோப்பியம்(III) செலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரோப்பியம்(III) செலீனைடு
இனங்காட்டிகள்
12381-91-8 Y
InChI
  • InChI=1S/2Eu.3Se/q2*+3;3*-2
    Key: GOYYHDCMYCORSU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22272067
SMILES
  • [Se-2].[Se-2].[Se-2].[Eu+3].[Eu+3]
பண்புகள்
Eu2Se3
வாய்ப்பாட்டு எடை 540.84 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

யூரோப்பியம்(III) செலீனைடு (Europium(III) selenide) என்பது Eu2Se3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியத்தின் செலீனைடு உப்புகளில் இதுவும் ஒன்றாகும்.[1] உயர் வெப்பநிலையில் யூரோப்பியமும் செலீனியமும் வினைபுரிவதால் யூரோப்பியம்(III) செலீனைடு உருவாகிறது.[2] யூரோப்பியம்(III) செலீனைடு செருமேனியம் இருசெலீனைடுடன் இணைந்து உருகி Eu2GeSe5 மற்றும் Eu2Ge2Se7 சேர்மங்களை உருவாக்குகிறது.[3] அதிக வெப்பநிலையில் யுரேனியம் மற்றும் [[யுரேனியம் இருசெலீனைடுடன் வினைபுரிந்து EuU2Se5 சேர்மத்தைக் கொடுக்கிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sadovskaya, O. A.; Yarembash, E. I.; Naginaev, E. N. Europium selenides(in உருசிய மொழி). Izvestiya Akademii Nauk SSSR, Neorganicheskie Materialy, 1971. 7 (2): 323. பன்னாட்டுத் தர தொடர் எண் 0002-337X.
  2. Zimmer, Hans; Niedenzu, Kurt (2013-09-11) (in en). Annual Reports in Inorganic and General Syntheses–1975. Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4832-6013-6. https://books.google.com/books?id=KiMSBQAAQBAJ. 
  3. Nasibov, I. O.; Sultanov, T. I.; Dzhalilzade, T. A. Europium(III) selenide-germanium selenide system(in உருசிய மொழி). Zhurnal Neorganicheskoi Khimii, 1981. 26 (9): 2529-2533.
  4. Slovyanskikh, V. K.; Kuznetsov, N. T.; Gracheva, N. V. Mixed selenides of uranium and cerium-subgroup rare earth elements of composition Ln2USe5 and LnU2Se5(in உருசிய மொழி). Zhurnal Neorganicheskoi Khimii, 1984. 29 (7): 1676-1678.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோப்பியம்(III)_செலீனைடு&oldid=3793219" இலிருந்து மீள்விக்கப்பட்டது