யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை
தோற்றம்
| யூனியன் கல்லூரி Union College | |
|---|---|
| அமைவிடம் | |
| தெல்லிப்பழை, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம் இலங்கை | |
| அமைவிடம் | 9°47′10.20″N 80°02′00.10″E / 9.7861667°N 80.0333611°E |
| தகவல் | |
| வகை | 1AB |
| நிறுவல் | 1816 |
| நிறுவனர் | வண. டானியல் புவர் வண. எட்வர்ட் வாரன் |
| பள்ளி மாவட்டம் | வலிகாமம் கல்வி வலயம் |
| ஆணையம் | வட மாகாண சபை |
| பள்ளி இலக்கம் | 1013003 |
| அதிபர் | தி.வரதன் |
| தரங்கள் | 6-13 |
| பால் | கலவன் |
| வயது வீச்சு | 11-18 |
| மொழி | தமிழ், ஆங்கிலம் |
| இணையம் | http://unioncollege.lk/index.php |
யூனியன் கல்லூரி (Union College) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரத்திற்கு வடக்கே தெல்லிப்பழை என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும்.[1][2] 1816 ஆம் ஆண்டில் அமெரிக்க மிசனரிகளால் ஆரம்பிக்கப்பட்டது. இது 200 ஆண்டுகள் பழமையான வரலாற்றை உடைய பாடசாலையும் தெற்கு ஆசியாவின் முதலாவது கலவன் பாடசாலையும் ஆகும்.
சான்றுகள்
[தொகு]- ↑ Schools Basic Data as at 01.10.2010. வட மாகாண சபை. 2010. Archived from the original on 2013-12-03. Retrieved 2014-08-17.
- ↑ வலைப்பந்தாட்டப் போட்டிகளில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி [தொடர்பிழந்த இணைப்பு]