யூட்ரிகுலோரியா ஸ்டெல்லாரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யூட்ரிகுலோரியா ஸ்டெல்லாரிஸ்
Utricularia inflexa var stellaris MS 0987.jpg
யூட்ரிகுலோரியா ஸ்டெல்லாரிஸ், around the leaves of Nymphaea lotus in Burkina Faso
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: ஆஞ்சியோஸ்பெர்ம்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: லாமியேல்ஸ்
குடும்பம்: லென்டிபுளேரேசி
பேரினம்: யூட்ரிகுலோரியா
துணைப்பேரினம்: Utricularia
பிரிவு: Utricularia
இனம்: யூ.ஸ்டெல்லாரிஸ்
இருசொற் பெயரீடு
யூட்ரிகுலோரியா ஸ்டெல்லாரிஸ்
L.f.

U.Stellaris இச்செடி இந்தியா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வளர்கிறது. இது ஒரு நீரில் மிதக்கும் செடி ஆகும். இவற்றில் இரண்டு வகையான இலைகள் உள்ளன. ஒன்று நீரின் மீது மிதக்கிறது. மற்றொரு வகை இலை நீரின் அடிப்பகுதியில் உள்ளது. இவற்றில் சிறுசிறு பைகள் பூச்சிகளைப் பிடிப்பதற்கு உள்ளன. இப்பைகள் 2 மி.மீ. அளவே உடையது. இச்செடியில் மஞ்சள் நிறப்பூக்கள் மலர்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

[1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ.